தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ
யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..
ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..
தொழிலதிபர்:- ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த??
மகன்:- அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்
ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...
கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்:- ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ
மகன்:- மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்
தொழிலதிபர்:- டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????
ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...
இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி:- என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..
இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது!!!!!

No comments:
Post a Comment